நெல்லூர் பகுதியை 12ம் நூற்றாண்டு பகுதியில் ஆண்ட அகப்பராஜீ
மகாபலி வழியில் வந்த வாண அரசர்கள் ஆந்திர பகுதிகளையும் பலகாலம் ஆண்டுள்ளனர். ஆந்திர பகுதிகளை ஆண்ட வாணர்களின் வரிசையில் வந்த அகப்பராஜீ எனும் அரசன் நெல்லூர் பகுதியை ஆண்டுள்ளான்.

அவனை பற்றி கூறும் தெலுங்கு மொழி வீடியோ ரீல்ஸ் ஒன்று! இதில் கூறுவவதாவது
நெல்லூர் பகுதியை 12ம் நூற்றாண்டு பகுதியில் ஆண்ட அகப்பராஜீ ,சிவனுக்கு அகம்படி புரிந்த மகாபலி வழியில் வந்தவன் ,பரிவிபுரம்(கோட்டை நகரம்) ,நந்தகிரி ( நந்தமலைக்கு தலைவன்) என்று கல்வெட்டுக்களில் அழைத்துக்கொண்டான்.

இதுபற்றிய கல்வெட்டு ஆதாரங்கள்,ஆவணங்கள் உள்ளன. ஆனால் இது போன்ற விடயங்களையும் எடுத்துக்காட்டவேண்டும் என்பதனால்.மேலதிக சிறுதகவல்
விஜயநகர ஆட்சியாளர்களில் மகாமண்டேலேஸ்வரர்களாக ஆட்சி செய்த மதுரை நாயக்கர்களும் தங்களை மகாபலியின் வழியில் வந்தவர்கள் என்று தங்களை கூறிக்கொண்டதாக சிலர் குறிப்பிடுகின்றனர். பலிஜா எனும் ஓர் பிரிவு பலியின் மக்கள் அல்லது வழியினர் (பலி+ஜனம்(மக்கள்) ) என்றும் கூறலாம். அதேவேளை இந்த ஆதி பலிஜா மக்கள் ஆந்திர பகுதியில் உள்ள பிற மக்களுடன் இணைந்து கலந்திருக்க வாய்ப்புள்ளது. இது ஆராய்ச்சிக்குரியது.

நடிகர் கமல் மருதுபாண்டியரின் சுதந்திர பிரகடணம் பற்றி
நடிகர் கமல்- மருதுபாண்டியரின் சுதந்திர பிரகடணம் பற்றி #மருதுபாண்டியர்

அகமுடையார்சங்கம் மொபல் அப்ளிகேசனை டவுன்லோட் செய்வது எப்படி?
AgamudayarSangam.com தளத்திற்கு வெப்சைட் மட்டுமல்ல மொபல் அப்ளிகேசனும் உள்ளது. ஆகவே இந்த அப்ளிகேசனை உங்கள் மொபலில் இன்ஸ்டால் செய்துகொண்டால் மிகவும் எளிதாக லாக் இன் செய்து தகவல்களை பார்க்கவும்,பதிவிடவும் முடியும்.
அது எப்படி என்பதை விளக்கும் பதிவே இது.
அகமுடையார்சங்கம் அப்ளிகேசனை டவுன்லோட் செய்வது எப்படி? (பட விளக்கத்திற்கு வீடியோவை பார்க்கவும்)
முதலில் AgamudayarSangam.com வெப்சைட்டை உங்கள் மொபலின் குரோம் ப்ரவுசரில் ஓப்பன் செய்யவும்.
1) வெப்சைட் லோட் ஆனவுடன் உங்கள் குரோம் ப்ரவுசரில் மூன்று புள்ளிகள் இடத்தை கிளிக் செய்யவும்( பார்க்க படம்)
2) பின்னர் Install App பட்டனை கிளிக் செய்யவும்
3) இப்போது அப்ளிகேசன் படம் தோன்றும் அதில் உள்ள Install பட்டனை கிளிக் செய்யவும்.
4) இப்போது அப்ளிகேசன் மொபலில் இன்ஸ்டால் ஆக தொடங்கும்.
5) சில வினாடிகளில் இன்ஸ்டால் ஆகி உங்கள் மொபலில் Agamudayar Sangam என்ற ஐகான் உருவாகி இருக்கும் அதை கிளிக் செய்து எப்போது வேண்டுமானாலும் அப்ளிகேசனில் லாக் இன் செய்து தகவல்களை பார்க்கலாம்,பதிவிடலாம்.
அகமுடையார்சங்கம் தளத்தை உங்கள் கம்யூட்டர்(லேப்டாப்பில்) பார்ப்பதற்கு வின்டோஸ் அப்ளிகேசனும் உள்ளது.அடுத்த பதிவில் கம்யூட்டர் அல்லது லேட்பாப்பில் எப்படி அப்ளிகேசன் இன்ஸ்டால் செய்வது என்பதை விளக்குகிறோம்.
இன்ஸ்டால் செய்தவர்கள் கமேண்ட் செய்யவும்! நன்றி!
நன்றி:
முன்னர் பதிவிட்ட போது வெப்சைட் பெயரை மாற்றி குறிப்பிட்டிருந்தோம் அதை சுட்டிக்காட்டி அப்டேட் செய்ய உதவிய Saravanakumar Kks அவர்களுக்கு மிக்க நன்றி!

ACCI (Agamudayar Chamber of Commerce) Family Meet Video 2-Chenda Melam 2
ACCI (Agamudayar Chamber of Commerce) Family Meet at Madurai-Video 2-Chenda Melam 2

ACCI Family Meet Video 1 Chendai Melam
ACCI (Agamudayar Chamber of Commerce) Family Meet at Madurai-Video 1 Chendai Melam